About Us

basil leaf

இயற்கையுடன் இணைந்த ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு முயற்சி

இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள், நாட்டு உணவுகள், உணவுக்காடுகள், உழவர்களின் அனுபவங்கள் மற்றும் நிலையான வாழ்வியல் முறைகள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக Pasumai Talks உருவானது.

பல ஆண்டுகளாக விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று, உழவர்களின் வாழ்க்கை முறைகள், அவர்களின் உழைப்பு, பாரம்பரிய அறிவு மற்றும் இயற்கை சார்ந்த உணவு முறைகளை பதிவு செய்து பகிர்ந்த அனுபவத்தில் இருந்து ஒரு உண்மை தெளிவாக புரிந்தது. நல்ல உணவை உற்பத்தி செய்பவர்கள் உள்ளனர். அதை தேடும் குடும்பங்களும் உள்ளனர். இருவரையும் இணைக்கும் ஒரு நம்பகமான பாலம் தேவை. அந்த எண்ணத்தின் அடுத்த படியாகவே Pasumai Naturals உருவானது.
ponraj ds pic
Pasumai Talks மூலம் நல்ல உணவு, இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய வாழ்வியல் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சி தொடர்கிறது. அதே பயணத்தை இன்னொரு படி முன்னேற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் இயற்கை சார்ந்த தயாரிப்புகளை குடும்பங்களுக்கு எளிதாக கொண்டு சேர்ப்பதே Pasumai Naturals-ன் நோக்கம்.

Pasumai Talks தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. Pasumai Naturals நல்ல தேர்வுகளை உங்கள் இல்லத்திற்கு கொண்டு வருகிறது.

எங்கள் பயணத்தின் நோக்கம் ஒன்றே: உழவர்களை ஆதரிப்போம் • நல்ல உணவை தேர்வு செய்வோம் • இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்.

Numbers Speak For Themselves!

Curated Products
4800 +
Curated Products
+
Product Categories
+
Rated 5 out of 5
நல்ல உணவு, இயற்கையை மதிக்கும் வாழ்க்கை முறை மற்றும் பொறுப்பான நுகர்வு ஆகியவை குடும்பங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
organic badge freeimg

Certified Products

“Pasumai Naturals – நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் இயற்கை பொருட்கள்.”

We Deal With Various Quality Organic Products!

logo leaf new